சொற்றுணை வேதியன் சோதி வானவன் Sotrunai Vedhiyan Sodhi Vaanavan
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ Potrunai thirunthadi poruntha kaithozha
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் Katrunai poottiyOr kadalil paaychinum